வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 19 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
multistage pumpபன்மைக்கட்ட எக்கி
mulchபத்திரக்கலவை
mulchesநெகிழ்வங்கள், ஈரக்காப்புகள்
mulchingஈரப் பாதுகாப்பு மூட்டம்
multicellularபல உயிரணு உடைய,பலசெல் கொண்ட
multilocularபலவறையுள்ள
multiple alleleபல்லலீல்
multiple croppingபலபயிர் சாகுபடு
multiple factor hypothesisபல காரணிக் கோட்பாடு, பல காரணி எடுகோள்
multiple fruitகட்டுக்கனி
multiple geneபல கூட்டு மரபணு
multiple resistanceபல்நிலை தடுப்பாற்றல்
multiple throw pumpபல்விடு எக்கி
multiplication of organismஉயிரிகளின் பெருக்கம்
multistage pumpபல அடுக்கு எக்கி
mumpsபொன்னுக்கு வீங்கி
mungbeanபச்சைப்பயறு, பாசிப்பயறு
muriate of potashபொற்றாசியங்குளோரேற்று
murrumஇறுகிய மண்பகுதி
muscular layerதசையடுக்கு
muscular movementதசையியக்கம்
mulchஇளநடவுமர வேர் காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளம், (வினை) இளநடவுகமர வேர்காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளப்பரப்பு.
mumpsபுட்டாளம்மை, கடுமூஞ்சித்தனம்.

Last Updated: .

Advertisement