வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 18 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
moultஉருமாற்றம்
mountain rangeமலைத்தொடர்
movable jointஅசைவு மூட்டு
mucous glandசீதச் சுரப்பி
mucous membraneசளிச்சவ்வு
moult(கவசங்) கழற்றல்
moultingதால் உரிதல், சட்டை உரித்தல்
mound layeringமுழுப்பதியம்
mountainமலை
mountain rangeமலைத்தொடர்
mountedஏற்றப்பட்ட
mouth partவாயின் பாகங்கள்
movable jointஅசையத்தக்கமூட்டு
movementஅசைவு
mowerபுல்வெட்டு
mowingசெதுக்கல் (புல்வெட்டல்)
mucilageசளியம்
mucous cellகாழைச் செல்
mucous glandசீதச்சுரப்பி
mucous membraneசிலேட்டுமப்படலம், சளிச்சவ்வு
mucronateகூர்நுனியுள்ள
mud pumpசேற்று எக்கி
mud waspசற்றுக் குழவி
muddy waterசேற்றுநீர்
mulberryமுசுக்கட்டை
mountainமலை, பெருங்குவியல்.
movementஅசைவு, இயக்கம், படைப் புடைபெயர்ச்சி, இயந்திர இயங்குபகுதி, இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி, மன எழுச்சி, உள்ளத்தூண்டுதல், இலக்கியப் பகுதியின் கதை நடை, கவிதைநடை, கருத்துநடை, இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு, பொதுக்கிளர்ச்சி, பொது இயக்கம், வாணிகக்களப் போக்கு.
mucilageதாவரப்பசைப்பொருள், பிசின், கோந்து சளி.
mulberryபட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளையுடைய முசுக்கட்டை மரம், அதன் கனி.

Last Updated: .

Advertisement