வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 17 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
mosaic | பல்லடுக்கு |
mosaic | தேமல் நோய், தேமல் |
motion | இயக்கம் |
mosaic disease | தேமல் நோய்,பன்னிறப்படுநோய் |
motor | பின்னோடி, இயக்கி |
mosquito | கொசு |
mould | அச்சு, வார்ப்படம் |
moss | பாசி,சேற்றுப்பாசி,மலைப்பாசி |
moth | அத்துப்பூச்சி, விட்டில் பூச்சி,இராப் பூச்சி |
moth bean | மாத அவரை |
mother cell | தாய்புறை, தாய்செல்் |
mother hydatid cyst | தாய் நோய் நீர்ப்பை உறை |
mother liquor | தாய்த்திரவகம் |
motility | இயக்கம், நகர் திறன் |
motion | அசைவு |
motor | சுழற்றி,இயக்கம் |
motor area | இயக்கப்பிரதேசம் |
motor cell | இயக்கவிசைச் செல் |
motor nerve | இயக்கநரம்பு |
mottle leaf | பல்வண்ண இலை, பல்வண்ணப்புள்ளி இலை |
mould | உருவாக்கி |
mould board | அச்சுத்தகடு |
mould board plough | வார்ப்பு இறக்கைக்கலப்பை,அச்சுத்தகட்டுக்கலப்பை |
moulds | பூஞ்சணங்கள் |
mother liquor | தாய்த்திரவம் |
mould | மால், அச்சு (மாதிரி அச்சு) |
mould board | அச்சுபலகை |
motor | மின்னோடி |
mosaic | பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல் |
moss | பருவம், புதைசேற்று நிலம், மட்கரி செறிந்த புதை சதுப்பு நிலம், பாசி. |
moth | அந்துப்பூச்சி, விட்டில், அழிமருட்சிக்கு ஆளாகுபவர், கவர்ச்சிப்பொருளைச் சுற்றி வட்டமிடுபவர். |
motion | அசைவு, இயக்கம், இயங்குமுறை, இயங்கு நிலை,இடமாற்றம், நுண்பெயர்ச்சி, நிலைமாற்றம், சாடை வைகை, இயங்குபாணி, இயக்க ஆற்றல், இயக்கும் மனவெழுச்சி, உணர்ச்சி, திடீர்விசை, தூண்டுதல் விசை, இயந்திரரப்பகுதி, வயிற்றுப்போக்கு, மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை, முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை, (வினை) சாடைகாட்டித் தெரிவி, சைகைமூலஞ்ட செயல் தூண்டு, சாடைமூலம் ஏவு, தீர்மானக் கட்டளைமுறை கொணர், ஆலோசனை கூற. |
motor | விசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல். |
mould | மாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு, அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு, உருக்குக் குகையில் உருக்கி வார். |