வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 16 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
monsoonபருவக்காற்று
moorமுட்புதர்க்காடு
morphologyஉருவமைப்பியல்
monotrichous flagellaஒருபுற ஒற்றை நகரிழைகள்
monsoonபருவக் காற்று, பருவ மழை
monsoon climateபருவக்காற்றுக்காலநிலை
monsoon rainபருவமழை
monsoonsபருவக் காற்றுகள்
monsterபெரும் உருவம்
monstrosityசீர்கேடுகள்
moorகரம்பைநிலம்
morbidநாற்ற, நோயின் தன்மைளே்ள
mordant dyeசார்புச் சாயம்
morindaநுணா, மஞ்சநாரி
moringaமுருங்கை
morphallaxisபழைய (உறுப்பு) புதுவதாதல்
monsoonபருவக்காற்று
morphineமோபீன்
morphologicalஉருவவியலுக்குரிய
morphological charactersஉருவ இயல் குணங்கள்
mortarகாரை
morphological differentiationஉருவவியல்வேறுபாடு
morphological factorஉருவக அமைப்பு
morphologyஇயற்கை உருவ இயல், உருவ இயல்,புறத்தோற்றவியல்
mortarஉரல், கல்வம், குழியம்மி,காரை
morphologyமாவியல்
monsoonஇந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம்.
monsterகோர உரு, அஞ்சுவரு பேருரு, அருவருப்புருவம், அருவருப்புருவினர், அரக்கர், அஞ்சுவரு பேருருவினர், இயல்மீறிய அறிவுத்திறலாளர், மயன்மா, இயல்திரி விலங்கு-புள்ளுரு, திரிபுருச் செடிகொடியினம், முரண்மா,. பூத வேதாள உரு, முரணுறுப்பிணைவுகளையுடைய கற்பனை விலங்கு-புள்ளுருவம், கொடியவர், இரக்கமற்றவர், மனித இயல்பற்றவர், (பெயரடை) மாப்பெரிய.
moorமுட்புதர்க்காடு, பொட்டல், பெருவெளி, இங்கிலாந்தில் கார்ன்வால் மாவட்ட வெள்ளீயச் சுரங்கவெளி.
morbidபிணி இயல்புடைய, நாய் சார்ந்த, நோய்நிலையுடைய, கோளாறான, மனநிலை திரிந்த, எண்ணங்களின் வகையில் தீமையிலேயே ஈடுபடுகிற.
morphology(உயி) விலங்கு-தாவர வடிவ அமைப்பியல், (மொழி) சொல்வடிவ அமைப்பியல்.
mortarகல்வம், குழியம்மி, சிறு பீரங்கி, வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு, காரை, சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து, (வினை) காரைபூசு, சுண்ணச் சாந்தோடு, சேர், சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு, கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.

Last Updated: .

Advertisement