வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 15 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
monoclineஒருசாய்மடுப்பு, ஒரு சரிவு வளைவு
molluscaமெல்லுடலி
molybdateமொலித்தேற்று
molybdenumமொலித்தனம்
momentumஉந்தம்
momentum equationஉந்தச் சமன்பாடு
monadelphousஒருகற்றையுள்ள
mono block pumpஒற்றை வார்ப்பு எக்கி
mono karyoticஒற்றைக் கருநிலை
monocarpellaryஒற்றைச்சூல்வித்திலையுடைய
monoclinal foldஒற்றைச்சரிவு மடிப்பு
monoclineஒற்றைச்சரிவு
monocotyledonousஒற்றை விதையிலைப் பயிர்,ஒருவித்திலையுடைய
monocultureஒரு பயிர் சாகுபடி,ஒரே வகைப் பயிர்
monoeciousஓரில்லமுள்ள,ஓரகத்தன, ஆண்-பெண் பூக்கும்
monohaploidஓரெண் ஒற்றை நிறத்திரி
monohybridஒற்றைப் பண்பகக் கலப்பினம்
monohybrid crossஒற்றைப் பணபகக்கலப்பி
monohybrid ratioஒற்றைப் பண்பகக் கலப்பு விகிதம்
monokaryoticஒற்றை உட்கருவுடைய
monosonicஒரு நிறத்திரி இழந்த
momentumஉந்தம்
molybdenumமொலித்தினம்
molybdenumமுறிவெள்ளி, தகர்வியல்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகை.
momentum(இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
monadelphous(தாவ) ஒரே மலரிழையுடைய.
monocotyledonous(தாவ) ஒரு முளையிலையுடைய.
monoecious(தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.

Last Updated: .

Advertisement