வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
moleநீர்த்தடை ( வகை)
moleculeமூலக்கூறு
mixtureகலவை
mobileஇடப்பெயர்ச்சித் தன்மையுள்ள
modeவகை
mode of actionசெயற்படும் விதம்
mode of inheritanceதாயமாகும் முறை
modificationவேறுபாடு
modifying geneதிருந்தும் மரபணு
modulus of ruptureசிதைவு குணகம்
moistureஈரம்,ஈரம்,ஈரம்
moisture stressஈர அழுத்தம்
molassesகரும்புவெல்லப்பாகு,கரும்புச்சர்று கழிவு
moleஅகழெலி
mole drainவளை வடிகால்கள், செய்கரை வடிகால்கள்
mole drainsகுறுகிய வடுகால்கள்
mole ploughவங்குக்கலப்பை
molecularமூலக்கூற்றுக்குரிய
molecular biologyமூலக்கூறு உயிரியல்
molecular concentrationமூலக்கூற்றுச்செறிவு
moleculeமூலக்கூறு,மூலக்கூறு
mollisolsகரிமமண்
modulus of ruptureசிதைவுக் குணகம்
modeமுகடு
mole drainமூலக்கூறு கழிவு
moistureபசுமை, ஈரப்பற்று, ஈரிப்பு
moleculeமூலக்கூறு
modeபாங்கு பாங்கு
moleமூலக்கூறு
molecular concentrationமூலக்கூற்றுச்செறிவு
moleculeமூலக்கூறு
modificationமாற்றியமையவு மாற்றியமைத்தல்
molecular biologyமூலக் கூறு உயிரியல்
mixtureகலப்பு, தனிப்பண்புமாறா இயற்கூட்டு, கலவை, கலக்கப்பட்ட பொருள், மருந்துக்கூட்டு, உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய்.
mobileஇயங்குகிற, அசையக்கூடிய, நிலையாககப் பொருத்தப் பெற்றிராத, தங்குதடையற்று அசைவதற்குரிய, மிக எளிதில் மனம் மாறுதலடைகிற, படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய.
modificationமாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
moistureஈரம், கசிவு, நீர்நயப்பு.
moleமறு,. தோலில் காணப்படும் மச்சம்.
molecule(இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.

Last Updated: .

Advertisement