வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
minimum temperatureஇழிவுவெப்பநிலை
minimum thermometerஇழிவுவெப்பமானி
minor elementசிற்றளவு மூலகம்
minor irrigationசிறுபாசனம்
minor milletsசிறு தானியங்கள்
mintபுதினா
minualபடுகை
miracle drugஅதிசய மருந்து
miry soilசற்று நிலம்
miscarriageகருவழிவு
mistமென்பனி, மூடுபனி
mist blowerநுண்துளித் தெளிப்பான்
mist chamberபனிப்படல அறை
miteசிலந்தி
mitesசிலந்திப்பேன்
mitosisமறைமுகப்பிரிவு, குன்றாப்பிரிவுமுறை
mixed cropகலப்புப்பயிர்
mixed farmingகலப்புப் பண்ணையம்,கலப்புவேளாண்மை
mixed fertilizerகலப்பு உரம்,கலப்பு உரம்
mixed fungicidesகலப்புப் பூசணக்கொல்லிகள்
mistபுகைப்பனி
mintஅக்கசாலை, நாணயக் கம்பட்டக்கூடம், புதுப்புனைவுக்குரிய மூல இடம், பெருஞ்செல்வம், (வினை) நாணயமடி, முத்திரையிடு, புதுப்புனைவு செய், புத்தாக்கம்செய், சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு.
miteசிறு செப்புக்காசு, பிளாண்டர்ஸ் மாநிலத்தடியின் பழைய சிறு செப்புத்துட்டு, ஆங்கில நாட்டு அரைச்காசு, நன்கொடையில் சிறு துணைக்கூறு. சிறுதுகள், தூசு, சிறிதளவு, சிறுபொருள், மதலை, குழந்தை, சிறுபூச்சி வகை.
mitosis(உயி) உயிர்மப் பிளவியக்கம, உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரியும் செய்கை.

Last Updated: .

Advertisement