வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
milking capacityகறப்புத்திறன்
milking machineகறப்புப்பொறி
milking shedகறவைக் கொட்டில்
milletசிறுதானியம்
milletsசிறு தானியங்கள்
millingtoniaமரமல்லி
millipedeமரவட்டை
millipedesமரவட்டை
mimosaதொட்டாற் சுருங்கி
mineralகனிமம்
mineral acidகனிப்பொருளமிலம்
mineral aggregate methodகனிமத் தொகுப்பு வேளாண்மை
mineral deficiencyகனிப்பொருள் பற்றாக்குறை, மாழைச்சாரப் பற்றாக்குறை
mineral foodகனிப்பொருளுணவு
mineral matterகனிமப்பொருள்
mineral nutritionகனிப்பொருள் ஊட்டம்,கனிம ஊட்டம்
mineral oilகனிம எண்ணெய்,கனிம எண்ணெய்
mineralogistகனிப்பொருளறிஞன்
mineralogyகனிப்பொருளியல்
minimumஇழிவு,குறைமம்
mineralகனிமம்
mineralகனிப்பொருள்
mineral acidகனிப்பொருளமிலம்
mineral oilகனிம எண்ணெய்
mineralogyகனிப்பொருளியல்
mineralogyகனிமவியல்
minimumசிறுமம்
minimumசிறுமம்
mineralகனிமம்
milletதிணை, சாமை, தினைச்செடியின் விதை.
mimosa'தொட்டாற் சுருங்கி' யை உள்ளடங்கிய துவரை இனக் குத்துச் செடிவகை.
mineralகனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற.
mineralogyகருப்பொருளியல், கனிப்பபொருள் இயல்.
minimumகுறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான.

Last Updated: .

Advertisement