வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
mild strain | மந்தவகை, மிதவகை, தீவிரமற்ற வகை |
milk | பால் |
milk cow | கறவைப் பசு |
milk fever | பாற்காய்ச்சல் |
milk of lime | சுண்ணாம்புப்பால் |
milk strainer | பால்வடி |
milk vein | பானாளம் |
milk well | பாற்குழி |
milking | பால்கறத்தல் |
microscope | நுண்ணோக்கி, உருப்பெருக்கி |
micropyle | விதைத்துளை,விதைத்துளை |
microscope | உருப்பெருக்கி, நுண்பெருக்கி |
microscopic investigation | உருப்பெருக்கி கொண்டு செய்மே் ஆராய்ச்சி |
microsomes | நுண் நிறத்திரி |
microspore | நுண்வித்தி |
midrib | நடுநரம்பு |
migration of ions | அயன்குடியேற்றம்,அயன்குடியேறல் |
milch breed | பால்வருக்கம் |
milch cow | பாற் பசு,கறவை |
mild alkali | மென்காரம் |
mild climate | உவப்பானகாலநிலை |
microscope | நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி. |
microspore | சிறு நுண் சிதல்களையுடைய ஒட்டுணிக் காளான் வகை. |
midrib | இலையின் நடுநரம்பு. |
milk | பால், மரப்பால், பூண்டுகளிலிருந்து வயத்தபால் செடிகளின் பால்போன்ற சாறு, (வினை) பால் கற, ஒருவரிடமிருந்து பணம் கற, ஒருவரைத் தன்னலத்திற்குப் பயன்படுத்திக்கொள்,. சாறு இறக்கு, பாம்பிலிருந்து நஞ்சு இறக்கு. |