வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
mica | அபிரகம் |
mezozoic | இடை உயிர் உழிக்காலம் |
mhote | கமலை, கவலை,கமலை |
mhote bucket | கமலைச்சால், கவலைச்சால் |
mica | அபிரகம் |
micelle | களிமண் துகள் |
micro aerophilic | மிகக்குறை காற்று விரும்பு |
micro analysis | நுண் பகுப்பாய்வு |
micro biology | நுண் உயிரியல் |
micro biostatic | நுண் உயிர் வளர்ச்சி நிறுத்தி |
micro climate | நுட்ப கால நிலை |
micro manipulator | நுண் அடைப்புக்கருவி |
micro meter | நுண் அளவி |
micro nutrient | நுண் சத்து, நுண் ஊட்டச் சத்து |
micro nutrition | நுண் ஊட்டகம் |
microbial technology | நுண்ணுயிரிய தொழில் நுட்பம் |
microcyclic | குறுகிய வாழ்க்கைச் சுழலுடைய |
mica | மைக்கா, அப்ரகம் |
microgyne | பெண் சிற்றெறும்பு |
micromere | கருக்கோளச் சிறு செல் |
micron | மைக்கிரன் |
micronutrient | நுண்ணூட்டச்சத்துக்கள் |
micron | பதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு. |