வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
macroகுறுநிரல்
machete granuleமாசெட் களைக்கொல்லி குறுணை
machineபொறி,பொறி
macroபேரளவு
macro climateபெருவாரி காலநிலை
macrocyclicநீண்ட கால வாழ்க்கைச் சுழலுடைய
macrogyneகொழுத்த பெண் எறும்பு
macromereகருக்கோளப் பெருஞ்செல்
macropore faceபெருந்துளையிடம்
macropore spaceபெருந்துளைவெளி
madarஎருக்கு
madar fibreஎருக்கு நார்
magic lanternவிளக்குப்படம்
magmaதீக்குழம்பு, மலைக்குழம்பு
magnesiumமகனீசியம்
magnifying glassஉருப்பெருக்கி, உருப்பெருக்காடு
mahali diseaseகுலையழுகல் நோய்
mahuaஇலுப்பை
mahua treeஇலுப்பை மரம்
main stalk rotகுலைக்காம்பு அழுகல், நடுத்தண்டு அழுகல்
mainapronமூலத்தளம்
macroபெரும் பெரும/ குறுநிரல்
magmaகற்குழம்பு
machineஎந்திரம், பொறி
magmaகற்குழம்பு, பாறைக்குழம்பு
machineஇயந்திரம், விசைப்பொறி, இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு, விசையைக் கொண்டு செலுத்தும் கருவி, விசையைப் பயன்படுத்தும் கருவி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, இயந்திரம் போல வேலைசெய்பவர், அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர், சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர், மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு, (வினை) இயந்திரத்தினால் செய், இயந்திரத்தின் உதவியால் வினையாற்று, இயந்திரத்தைப் பயன்படுத்து.
magma(மண்) கற்குழம்பு.
magnesiumவெளிமம், உலோகத்தனிம வகை.

Last Updated: .

Advertisement