வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
liftLift (FORCE) தூக்கு(விசை)
limbஅங்கம், அவயவம்
liftஉயர்த்தி, இறைப்பு
lift irrigationஇறைப்புப்பாசனம்
limbஉறுப்பு
limeசுண்ணாம்பு
lime stoneசுண்ணாம்புக்கல்
liftஏற்றுதல்
lift irrigationநீரேற்றுப்பாசனம்
lifting powerஏற்றும்திறன்
light absorptionஒளி உட்கிரகித்தல்
light brownவெளிர்ப் பழுப்பு
light intensityஒளிச்செறிவு
light microscopeஒளி நுண்ணோக்கி,ஒளி உருப்பெருக்கி
light soilஇளக்க மண், இளக்க நிலம்
light trapஒளிப்பொறி, விளக்குப் பொறி,ஒளிப்பொறி
lightingமின்னல்
lightning strokeமின்னடிப்பு
ligulateநாக்குவடிவ அல்லிவட்டம்,சிறுநாவடிவமான
liguleசிலிர்
lilyஅல்லி,ஆம்பல்
lima beanமா அவரை
limbஉறுப்பு,கிளை
limeஎலுமிச்சை,சுண்ணாம்பு,சுண்ணாம்பு, எலுமிச்சை (மரம்)
lime stoneசுண்ணாம்புக்கல்
lime sulphurசுண்ணாம்புக் கந்தகம்
lime waterசுண்ணாம்புத் தெளிவு நீர்,சுண்ணாம்புக் தெளிவு
lightingஒளியூட்டு ஒளியூட்டு
liftதூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
ligulate(தாவ.) நாக்கு வடிவமான, இழைக்கச்சை யுருவான, சிலிர்களையுடைய.
lilyஅல்லிமலர், தூவெண் மேனியர், தூவெண்ணிற முடையது, தூய்மையுடைவர், தூய்மையுடையது, வெண்ணிற மரபுரிமை மலர்ச்சின்னம், மென்மையான வெள்ளை நிறம்.
limbசினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு.
limeசுண்ணாம்பு, சுண்ணாநீறு, சுண்ணக உயிரகை, பறவைகளைப் பிடிப்பவர் பயன்படுத்தும் பட்டைப்பசை, (வினை) தோலைச் சுண்ணநீரில் இட்டு ஊறுபதஞ் செய், கிளைகளில் பட்டைப் பசைவைத்துப் பறவைகளைப்பிடி, பட்டைப்பசை தேய்.

Last Updated: .

Advertisement