வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
level | மட்டம் |
level crossing | இருப்புப் பாதை சாலை சந்தி |
lever | நெம்புகோல் |
lethal gene | மரணச்சந்ததிச்சுவடு,நச்சு மரபணு |
lethal mutation | மரணவிகாரம் |
lettuce | பச்சடுக்கீரை,சுருள்கோசு |
level | மட்டம்,மட்டம் |
level crossing | சமமட்ட இருப்புப்பாதைச் சந்தி |
level of liquid | திரவமட்டம் |
level of water | நீரின் மட்டம் |
leveller | மட்டமாக்கி,சமனி |
levelling | சமன்படுத்தல் |
levelling board | பரம்புப் பலகை |
levels | வெள்ளக்கரைகள் |
lever | நெம்புகோல்,நெம்புக்கோல் |
levotropic cleavage | இடஞ்சுழிப் பிளவு |
levy | வரிவிதிப்பு |
leys | புல்வயல்கள் |
lice | பேன் |
lichen | மரப்பாசி,கற்பாசி |
life cycle | வாழ்க்கைச் சுழற்சி |
life history | வாழ்க்கை வரலாறு |
life irrigation | உயிர்ப்பாசனம் |
level | மட்டம் நிலை |
life cycle | ஆயுள் வட்டம் ஆயுள் சுழற்சி |
lettuce | கீரை வகை, பச்சடிக்கீரை. |
level | சரிமட்டம், சமதளம், தளமட்டம், மட்டம் பார்க்கும்கருவி, தன்மட்டம், சமதளநிலை, படித்தளம், உயர்வுப்படிநிலை, சமுதாயப் படிநிலை, ஒழுக்கப் படிநிலை, அறிவுப்படி நிலை, சமதளப் பரப்பு, சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி, (பெ.) நிரப்பான, கிடைமட்டமான, நிலம்படிந்த, நுல்குண்டுக்குச் செவ்வான, ஒத்த உயரமுடைய, ஒப்பான, ஒருநிலைப் பட்ட, சமநிலையான, சரிசமமான, உயர்வுதாழ்வற்ற, ஒரேதரமான, ஒரே பாணியிலமைந்த, ஒத்த தருண்முடைய, (வினை) சமதளப் படுத்து, ஒரநிலைப்படுத்து, ஒரேமட்டமாக்கு, உயர்வுதாழ்வகற்று, நிலமட்டமாக்கு, தாக்கிவீழ்த்து, இலக்குக் குறிவை, நோக்கி நீட்டு, குறியாகக் கொண்டு வசையால் தாக்கு. |
leveller | சமப்படுத்துபவர், சமப்படுத்துவது, சமுதாய வேறுபாடுகளை ஒழிக்க விரும்புபவர், சமத்துவ வாதி. |
lever | நெம்புகோல், துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல், (வினை) நெம்புகோலினால் உயர்த்து, நெம்புகோலைப்பயன்படுத்து, நெம்புகோலை இயக்குவி. |
levy | வரிவிதிப்பு, வரிப்பிரிப்பு, வரித்திரட்டு, படைத்திரட்டு, படைக்கு ஆள் திரட்டு, பிரித்த வரித்தொகை,திரட்டிய படை வீரர் தொகுதி, (வினை) வரிவிதி, சுங்கம் விதி, வரி திரட்டு, பணம் தண்டு, சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி, கொள்ளை தவரி கைப்பற்று, அச்சுறுத்துப் பணம் பறி, படைக்கு ஆள்சேர், படைக்கு ஆள்திரட்டு, பொருக்கான படைதிரட்டு, போர்ச்சாதனங்கள் திரட்டு. |
lichen | மரப்பாசி, கற்பாசி, சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய் வகை. |