வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
leakage | கசிவு |
leakage | ஒழுக்கு |
leakage chamber | கசிவு அறை |
lease | குத்தகை |
leavening | புரையூட்டல் |
lecithin | வெண்கருக்கொழுப்பு |
leech | அட்டை |
leek | வெங்காய இனப்பூண்டு |
legume | பயறின நெற்று,இருபுற வெடிகனி |
leguminous | அவரையத்துக்குரிய |
leguminous plants | முதிரைத் தாவரங்கள், பயறின தாவரங்கள் |
lemma | பூச்செதில் |
lemongrass | எலுமிச்சைப்புல் |
lenticel | பட்டைத் துளை,பட்டைத்துளை |
lepidoptera | செதில் இறக்கை இனம் |
leprosy | தொழுநோய் |
leptonema | மெல்லிழைப்பருவம் |
lesion | நைவுப் புண் |
lesser galangal | சித்தரத்தை |
lesser tuberosity | சிறுகழலை |
lesser yam | சிறுவள்ளிக்கிழங்கு |
leakage | ஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவெளிப்படுதல், முறையிலா இரகசியங்கள் வெளியீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு. |
lease | கட்டுக் குத்தகை, குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை, நிலக்குத்தகை, பாட்டம், மண்ணக்குத்தகை, கட்டுக் குத்தனை உரிமை, கடடுக குத்தகை முறை, கட்டுக் குத்தகைக் கால எல்லை, அனுபவக் காப்புரிமை எல்லை, உரிமைக்காப்புக் கால நீடிப்பு, (வினை) கட்டுக் குத்தகை உரிமை வழங்கு, நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகைக்கு விடு, நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகையில் எடு. |
leech | அடடை, குருதி உறிஞ்சும் உயிரினம், ஒட்டுணி, பிறரை ஒட்டிக்கொண்டு சுரண்டிப் பிழைப்பவர். |
leek | வேல்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான வெங்காய இனச் சமையற் பூண்டுவகை. |
leguminous | பயற்றினஞ் சார்ந்த, பயற்றினம் போன்ற, பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய. |
lemma | முற்கோள், பூர்வாங்க வாசகம், வைப்புக்கோள், தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம், எண்கோள், முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி, தலைவரி, தலைப்பு வாசகம், கோள்வரி, மேற்கோள் வாசகம், சுட்டுவரி, படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை, ஊடிழைவரி, கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி. |
leprosy | தொழுநோய், குட்டம், ஒழுக்கக்கேடு, நடத்தைக்கேடு பரப்பும் பண்பு. |
lesion | நைபுப்புண், (மரு.) உறுப்புக்கள் சிதைவு, உறுப்புக்கோளாறு. |