வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
leaf primordiumஇலைமுன் வளர்ச்சி
leaf rollஇலைச்சுருள்
leaf rollerஇலை சுருட்டும் புழு,இலையுருட்டி,சுருள் பூச்சி
leaf rotஇலையழுகல்
leaf rustஇலைத்துரு நோய்,இலைத் துரு
leaf scarஇலைத் தழும்பு
leaf sheathஇலையுறை,இலையுறை
leaf shipeவரியிலை
leaf skipperஇலை பிணைக்கும் புழு
leaf smutஇலைக்கரிப்பூட்டை
leaf spotஇலைப்புள்ளி
leaf streakஇலைக்கீற்று
leaf stripeஇலைப்பட்டை
leaf thripஇலைப்பேன்
leaf twisterஇலைச்சுருட்டி
leaf variegationஇலை நிறமாறுகை
leaf veinஇலை நரம்பு
leaf webberஇலை பிணைக்கும் புழு
leaf-hopperஇலைத்தத்தி
leakகசிவு
leakஒழுக்கு, கசிவு, இல்லி, பொத்தல், கலத்தில் உள்ளிருந்து வெளியிலோ வெளியிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை, தகா நுழைவழி, தகாச் செல்வழி, மின்மிகை அடர்ப்பிடம், (வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு, உள்ளே கசியவிடு, ஒழுகச்செய், நீர்ம வகையில் புறத்தே ஒழுகு, உட்கசி, மறைசெய்தி வகையில் வெளிவரப் பெறு, மெல்லப் புறஞ்சென்றுவிடு, வெளிப்பட்டுப் பரவு.

Last Updated: .

Advertisement