வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
leaf | இலை |
leaf beetle | இலை வண்டு |
leaf blade | இலைப்பரப்பு |
leaf blight | இலைக் கருகல்,இலைக்கருகல் நோய் |
leaf caterpiller | இலைப்புழு |
leaf contact | இலை உராய்வு, இலைத் தொடர்பு |
leaf crinkling | இலைப்பரப்பு நெளிவு நோய் |
leaf curb disease | இலைச்சுருட்டு நோய் |
leaf curl | இலைச்சுருட்டை |
leaf cushions | இலை அதைப்புகள் |
leaf cutting ant | இலை வெட்டும் எறும்பு |
leaf cuttings | இலைத்துண்டுகள் |
leaf disc | இலைவட்டத் தகடு |
leaf gall | இலைக் கொப்புளம், இலை வீக்கம் |
leaf hopper | தத்துப்பூச்சி,தத்துப் பூச்சி |
leaf miner | இலைத் துளைப்பான் |
leaf mould | இலையுக்கல்,இலைப் பூசணம் |
leaf mutch | இலைநெகிழ்மங்கள், இலை ஈரக்காப்பு |
leaf nematode | இலை நூற்புழு |
leaf perfumes | வாசனை இலைகள் |
leaf | இலை இலை |
leaf | இலை, இலைத்தொகுதி, பூவிதழ், தழை, புகையிலை, தேயிலை, சுவடித்தாள், தாளின் இரண்டு பக்கங்கள், பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு, சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு, மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு, நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி, இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு, கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை, பற்சக்தரத்தின் பல். |