வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
lathurusகேசரிப்பருப்பு
laticiferousமரப்பால் கடத்துகின்ற
latitudeஅகலக்கோடு,குறுக்கை
latticeகூடமைப்பு
launcing apronசெலுத்துதளம்
lavageகழுவல்
lavenderசுகந்தி
law of segregationதனிப்படுத்தல் விதி
law of independent assortmentதன்னிச்சைப்பிரிப்பு விதி
lawnபுல்தரை,புல்வெளி,புல்தரை
lawn grassஅழகுத்தரைப்புல்
lawn moverபுல்தரைச் செதுக்கி
laxativeமலமிளக்கி,இளக்கி
lay outஅமைப்புத்திட்டம்,பாத்தி அமைப்பு
layeringபதியம் போடுதல்,பதியம்
laying of cropsபயிர்கள் காப்பது , பயிர் வைத்தல்
leachingபொசிவு, பொசிதல்,அரிப்பு ஓட்டம், கழுவுதல், நீர்க்கசிவு
leadஈயம், காாீயம்
lead arsenateஈயவாசனேற்று
lead poisoningஈயநஞ்சூட்டல்
latitudeகுறுக்கை
latticeஉருபொருள்
latticeஅணிச் சட்டகம்
lay outஅமைவுப்படம்
leachingஊடுருவல்
leadகாாீயம்
latitudeநில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு
lawnபுல்வெளி
leachingசுவருதல்
latitudeஅகலாங்கு
layeringஅடுக்குதல்/படையாக இருத்தல் அடுக்குதல்
latitudeவிரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
latticeபின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
lavenderநறுமணச் செடிவகை, ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள், செஞ்சாயலுடைய மென்னீல நிறம், (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
lawnபுல்வெளி, புல்நிலப் பரப்பு, ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு, பூம்பொழில், இன்பப் புல்வெளித் தோட்டம்.
laxativeகுடவிளக்க மருந்து, இளம் பேதிமருந்து, (பெ.) குடலை இளக்குகிற.
leadஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள, துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.

Last Updated: .

Advertisement