வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
large scale productionபெரும்படியாக்கம்
larvaகுடம்பி,குஞ்சு, புழு
larvaeகுஞ்சுகள், புழுக்கள், லார்வா, இளம் உயிரி
larvalகுடம்பிக்குரிய
larval periodபுழுப்பருவம்
larvisideபுழுக்கொல்லி
late blightபின்பருவ இலைக்கருகல்
late seasonபின்பட்டம்
latent heatஉள்ளுறை வெப்பம்
latent infectionஉள்ளுறைவுத் தொற்றல்
latent periodஉள்ளுறை காலம்,உள்ளுறை காலம்
lateral rootsகிளை வேர்கள்
laterisationசெம்பூரான்கல்லாதல்
lateriteசெம்பூரான்கல்,செம்பாறை, செம்புரைக்கல்
laterite soilசெம்புரை மண், குறுமண்,புரசல் நிலம், செம்புரை மண்
lateriticசெம்பூரான்கல்லுக்குரிய
laterizationசெம்புரையாக்கம்,செம்புரையாக்கம்
latexதாவரப்பால்,மரப்பால்,மரப்பால்
latex tubesமரப்பால் குழாய்கள்
latheகடைச்சலெந்திரம்
lateriteசெம்புரைக்கல்
laterite soilசெம்மண்
latheகடைசல் பொறி
latent heatஉள்ளுறை வெப்பம்
laterisationசெம்பூராங்கல்லாதல், லேட்டரைட்டாதல்
lateriteசெம்பூராங்கல், துருக்கல்
laterite soilசெம்புறை மண்
larvaமுட்டைப்புழு, முட்டையினின்று வெளிவந்த புழு, கம்பளிப்புழு, அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
lateriteவெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
latex(தாவ.) இரப்பர் மரப்பால்.
latheகெண்ட கோட்டத்தின் ஆட்சித்துறை வட்டங்களின் ஒன்று.

Last Updated: .

Advertisement