வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
lamellae | அடுக்குகள் |
lamelle | அடுக்குகள் |
lamina | இலைத்தாள்,தகட்டுரு,இலைப்பரப்பு |
lanceolate | வேல்வடிவான,ஈட்டி வடுவ |
land breeze | நிலக்காற்று |
land capability | நிலத்திறன் |
land evaluation | நில மதிப்பீடு |
land lord | நிலக்கிழார் |
land mark | நிலக்குறி |
land mortgage bank | நில அடமான வங்கி |
land revenue | நிலத்தீர்வை |
land side | நிலப்பக்கம் |
land slid | நிலச்சரிவு |
land slide | வழுக்கியமண்டிணிவு |
land tenure | நில உரிமை முறை |
land use capability | நிலப்பயன்பாட்டுத்திறன் |
land utilization map | நிலப்பயன்பாட்டுப்படம் |
landslide | நிலவழுக்குகை |
lantern slide | கண்ணாடிவழுக்கி |
lappet | தொங்கல், மடு, தசை மடுப்பு |
land slide | நிலச்சரிவு |
land breeze | நிலக் காற்று |
land tenure | நில உரிமைமுறை |
lamina | குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு. |
lanceolate | ஈட்டித்தலை போன்ற வடிவுடைய, அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற. |
landslide | நிலச்சரிவு, எதிர்பாராப் பெருவெற்றி, தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை. |
lappet | தொங்கல், மடி, காதின் மடல், தசைமடிப்பு, மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி, மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு, பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி. |