வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 15 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
lubricating oilஉயவு எண்ணெய்
lubricationஉராய்வுநீக்கல்
lucerneகுதிரை மசால்,குதிரை மசால்
lumenஉட்குழி
luxury consumptionமிகை உள்ளெடுப்பு
lymphatic nodeநிணநீர்க்கணு
lymphatic spaceநிணநீரிடைவெளி
lymphocyteநிணநீரகம்
lymphoid tissueநிணநீரிழையம்
lyophilizerபனிப்பதம் செய் கருவி
lyrateநுனி சிற்றிலை
lysisகரைத்தல், கரைந்துபோதல்,அழிவு
lysogenic pathwatநோய் தொற்றல் வழிமுறை
lysolஇலைசோல்
lytic phageசிதைக்கும் நச்சுரி
lubricationஉயவு, உயவிடல்
lubricationமசகிடல், உராய்வுத்தடை.
lymphocyteநிணநீர்க் குடமம்
lyrate(வில., தாவ.) யாழ் வடிவமுள்ள.
lysolநோய்தொத்தல் தடுப்புநெய், நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க்கலவை வகை.

Last Updated: .

Advertisement