வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 14 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
loose box system | தொட்டித்தொழுமுறை |
loose jacket orange | அம்லா ஆரஞ்சு, குடகு ஆரஞ்சு |
loose part | உதிரிப் பகுதி |
loose pulley | தளர் கப்பி |
loose smut | உதிரிக்கரிப்பூட்டை, தளர்க் கரிப்பூட்்டை |
lopping | கிளைவெட்டுதல் |
loss in head | நிலைமட்ட இழப்பு |
lotus | தாமரை |
louat | இலக்கு (பழம்) |
low diversion weir | குறுமட்டத் தேக்கம் |
low lift | குறைந்த ஏற்றம் |
low power objective | தாழ்வலுப்பொருள்வில்லை |
low pressure | தாழமுக்கம்,குறைந்த அழுத்தத் தொகுதி |
low pressure grouting | தாழழுத்தப் பாய்ச்சுதல் |
low volume spraying | குறைந்த கொள்ளளவு மருந்து தெளித்தல் |
low water level | கீழிறங்கிய நீர்மட்டம் |
lower reach | கீழ்ப்பகுதி |
lubric | உயவு |
lubricant | மசகுப்பொருள்,உயவுப்பொருள் |
lubricate | உராய்வுநீக்குதல் |
lotus | தாமரை, அல்லியன வகை, சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை. |
lubricant | மசகுப் பொருள், உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான, உராய்வுதடுக்கிற. |
lubricate | மசகிடு, உயவிடு, இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு. |