வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 13 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
long pepper | திப்பிலி,திப்பிலி |
long smut | நீள் கரிப்பூட்டை |
long stroate | நீள் சேமிப்பு |
longevity | நீண்ட வாழ்காலம், நெடுங்காலம் வாழ்தல் |
longitude | நெடுங்கோடு,நெடுக்கை |
longitudinal | நெடுங்கோட்டுக்குரிய |
longitudinal (vertical) section | நீளப்பக்கவெட்டுமுகம் |
longivity | வாழ்நாள் |
loop | வளைவு |
looper | கொக்கிப்புழு , காவடுப்புழு |
log | பதிகை புகுபதிகைப் பெயர் in name |
logarithm | மடக்கை மடக்கை |
logarithm | மடக்கை, அடுக்கு மூலம் |
loop | தடம் மடக்கி |
longitude | நெட்டாங்கு |
loess | காற்றடு மண், காற்றடு வண்டல் |
longitude | நிலைகோடு, தீர்க்கரேகை |
longitude | நெடுக்கை |
log | பதிகை |
lodicule | மீச்சிறு செதில் இலை |
lodoicea | கப்படத் தேங்காய் |
loess | காற்றடிவண்டல் |
log | மடக்கை |
log phase | அடுக்கேற்ற பருவம் |
logarithm | மடக்கை |
logarithmic | மடக்க |
loin | கடி |
loin, pelvis | இடுப்பு |
long headed flour beetle | பெருந்தலை மாவு வண்டு |
loess | ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு. |
log | மரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல், (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய, குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி. |
logarithm | (கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண். |
longevity | பன்னாள் வாழ்வு, நீள்வாணாள். |
longitude | நிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு. |
loop | கண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து. |
looper | கம்பளிப்புழு, உடலை வில்போல் வளைத்துச் சுருக்குவதன்மூலம் நகர்ந்து செல்லும் புழுவகை, கொக்கி அல்லது கண்ணி போடுவதற்கான கையற்பொறி அமைவு. |