வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 12 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
load | ஏற்று ஏற்று |
locus | நியமாப்பாதை |
loam | இருபொறை மண், குருமண், களிச்சேற்று வண்டல் |
loamy soil | இருமண்பாடான நிலம் |
load | சுமை, பளு |
loam | குறுமண் |
living | வாழுகின்ற |
load | சுமை |
load coefficient | சுமைக்கெழு |
load determination | சுமை வரையறை |
loam | கலப்புமண்,நன்மண்,தோட்டமண்,ஈரக்களிமண் |
loamy soil | பொறைமண் |
lobe | சோணை |
lobe of ear | செவிச்சோணை |
lobed | சோணையுள்ள |
lobule | சிறுசோணை |
local leision | உள்ளிட்ட நோய்க்குறி |
local lesion | தனி இடம் சார்ந்த புள்ளிகள், தனித்த புள்ளிகள |
lock jaw | தாடைப்பூட்டு |
locomotion | சலனம், நகர்ச்சி |
locomotory | இயங்குகிற, இடப்பெயர்வுடைய |
locule | சூலறை,சிற்றறை |
loculicidal | சிற்றறைவெடிக்கின்ற |
locus | மரபணு இருக்கை |
locust | வெட்டுக்கிளி,வெட்டுக்கிளி,வெட்டுக்கிளி |
lodging | படுத்தல் |
living | பிழைப்பு, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தேவை, வாழ்க்கைமுறை, திருக்கோயில் மானியம், (பெ.) வாழ்கிற, உடனிணை வாழ்வுயை, இப்பொழுதுள்ள, ஒத்தகால வாழ்வுடைய, முழுதொத்த, சரியொத்த, வழக்காற்றிலுள்ள. |
load | சுமை, பளு, தூக்கிச் செல்லும் பொருள், கண்டி, பார அளவை, எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு, மனச்சுமை, கவலை பொறுப்பு, அக்கறை, (வினை) சுமைஏற்று, பாரமேற்று, பளுவால் அழுத்து, ஈயம் வைத்துப் பளுவாக்கு, கப்பல் வகையில் எடையேற்றுக்கொள், பளுத்தாங்கு, எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய், இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல, தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு, துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி, பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு, வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி. |
loam | களிச்சேற்று வண்டல், செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை, மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம். |
lobe | மடல், தொங்குசதை, இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி, அலகு, ஓரப்பிளவுக்கூறு. |
lobule | காதின் சிறமடல், சிறு இதழ். |
locomotion | புடைபெயர்வு, இடம்விட்டு இடம் பெயர்வு, இடம் பெயரும் ஆற்றல், பயணம், செயற்கை இடமாற்ற முறை. |
locomotory | இயங்குகிற, ஓரிடத்தில் நிலைத்திராத, இடம் பெயர்வுடைய. |
locus | இடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம். |
locust | வெட்டுக்கிளி, அழிகேடன், சால் விழுங்கி, நடு நிலக் கடலக மரவகையின் கனி, இலவங்க வகை மரக்கொட்டை, இலவங்க மரவகை நெற்று. |
lodging | வாடகை அறை, வாடகை விடுதி, தங்குமிடம், குடியிருப்பிடம். |