வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
linkage | இணைப்பு தொடுப்புகை |
line | கோடு |
linseed | ஆளிவிதை |
lining | உட்பூச்சு |
liming soil | சுண்ணமிடல் |
limiting factor | எல்லைப்படுத்துங்காரணி |
line | வழி,மரபு,கோடு |
line of force | விசைக்கோடு |
line planting | வரிசை நடவு |
line shaft | ஒட்டுத்தண்டு |
line sowing | வரிசை விதைப்பு,வரிசை விதைப்பு, சால் விதைப்பு |
line spotting | காட்டுப் புள்ளி |
linear | நீண்ட, நீளமான,கோட்டுக்குரிய |
linear equation | நேரியச் சமன்பாடு |
lined canal | உட்பூச்சுக்கால்வாய் |
lining | உட்பூச்சு, உட்புறவுரை, அகத்திரை,கோடிடல்,உட்புறவுறை |
linkage | இணைப்பு |
linkage group | இணைப்புக்கூட்டம் |
linkage map | பண்பக இணைப்பு வரைபடம் |
linseed | ஆளி விதை,ஆளி விதை |
lint | பஞ்சுத்துண்டு,பஞ்சு |
lipoid | கொழுப்புரு |
lipoysis | கொழுப்பு சிதைத்தல் |
liquefaction | திரவமாக்கல் |
line | கோடு/வரி இணைப்பு நேர் கோட்டுப் பரப்புகை of sight |
line | வரை, கோடு, வரம்பு, எல்லைக்கோடு, வரிசை, படை அளிநிரை, அகழி, மடிப்புவரை, அடையாளக் கோடு, திரைப்பு, சுரிப்பு வரி, முகத்தோற்றம், ஒளிக்கீற்று, கீற்று வரி, ஏட்டின் வரி, பாவின் அடி, செய்யுள், சுருக்கக் குறிப்பு, சிறுகடிதம், வாணிகக் கட்டளை, கட்டளைச் சரக்கு, நுல், இழை, கயிறு, கயிற்றுத் துண்டு, ஆழம் பார்க்கும் குண்டுநுல், அளவு இழைக்கச்சை, தூண்டில், துணி தொங்கவிடும் கொடிக்கயிறு, வழிகாட்டும் கயிறு, வழியறிவிப்புக் கோடு, கம்பி, தந்திக்கம்பி, கம்பிவடம், தந்திப்பாதை, வழி, போக்கு, திசை, நடைமுறை, நெறி, ஒழுங்கு, ஒழுங்குமுறை, விதி, படித்தரம், தொகுப்பு, கோப்புத் தொகுதி, கோவை, தொடர், குடும்பக் கால்வழி, மரபு, வழிமரவு, மரபு வரிசை, துறை,கூறு, தொழில் முறை, வாணிகத்துறைச் சரக்கு, வாழ்க்கைத் துறை, விருப்பத் துறை, ஆற்றல் பாங்கு, கைவரை, அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை, நுண்கூறலகு, தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று, (வினை) கோடிடு, வரிவரியாயிரு, வரியிட்டு, நிரப்பு, வரியிட்டுக் குறி, கோடிட்டு அடி, வரிசைப்படுத்து, வரிசைப்படு, வரிசையாக உருவாக்கு, வரியாக உருவாகு, படைக்காவல் வை, காவல்நிலைகளில் நிறுத்து, வரிசையில் நில், சம எடையில் நில், ஒழுங்கு முறையில் அமைந்திரு, பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு. |
linear | வரிபற்றிய, கோடுகள் அடங்கிய, நேரான, நீளமான, (கண., இய) நீடடலளவை சார்ந்த, ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட. |
lining | உள்வரிப் பூச்சு,உள்வரித் துணி, அணைசிலை, அக உறை. |
linseed | ஆளிவிதை. |
lint | காயங்களுக்கும் புண்களுக்கும் கட்டும் பஞ்சுத்துணி வகை, கட்டுத்துணி. |