வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
labelபேர்த்துண்டு
labiateஉதடனைய
labiate flowersஈருதட்டுப் பூக்கள்
laboratoryஆய்சாலை
labourநோக்காடு
labour saving implementஉழைப்புக் குறைப்புச் சாதனம்
lac glandஅரக்குச் சுரப்பி
lac insectஅரக்குப் பூச்சி
lace wing bugகண்ணாடி இறக்கைப் பூச்சி
lactaseபானொதிச்சத்து
lactationபால்சுரத்தல்,பால் சுரத்தல்
lactation yieldபால் கறவை அளவு
lactic acidஇலற்றிக்கமிலம்
labelசிட்டை
lactiferousபால்கடத்துகின்ற
lactiferous ductபாற்கான்
ladleதுடுப்பு
lads loveமரிக்கொழுந்து, தவணம்
lady bird beetleதம்பலப் பூச்சி
ladys fingerவெண்டை
lag phaseஒடுக்கப்பருவம்
labelமுகப்பு அடையாளம் சிட்டை
labelதாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
labiate(தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை, உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை, (பெ.) உதடனைய இதழ்களுடைய, உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட, இதழ்கள் போன்ற.
laboratoryஆய்வகம், ஆய்வுக்கூடம்
labourஉழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு, (வினை) உழை, கடுமுயற்ச்சி செய், கடு உழைப்பில் ஈடுபடு, முனைந்து முயல், கடுந்துயருறு, துன்பம் அனுபவி, பிள்ளைப்பேற்று நோவுறு, கப்பல் வகையில் உழல், இடரெதிர்த்துப் போராடு, நுணுகி விரிவுபட எடுத்துரை, கடும் உழைப்புக்காட்டு, பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு, இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு, (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு.
lactationபால்கொடுத்தல், பால்சுரப்பு.
lactiferousபால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற.
ladleஅகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று.

Last Updated: .

Advertisement