வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
J list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
jack | பளுத்தூக்கி |
jet | தாரை |
jet | தாரைப் பறனை |
joint | இணைப்பு, மூட்டு |
jack | முளை முளை |
joint | மூட்டு, இணைப்பு |
jam | நெரிசல் நெரிசல் |
jam | நெரிசல் |
jaundice | மஞ்சள் காமாலை |
joint | மூட்டு |
jack | பலா,பலா |
jaggery | வெல்லம், நாட்டுச்சர்க்கரை,வெல்லம் |
jam | பழக்கூட்டு |
jambolam | நாவல் |
jar | சாடி |
jasmine | மல்லிகை,முல்லை, மல்லிகை |
jassid | இலைத்தத்துப்பூச்சி,தத்துப்பூச்சி |
jatropha curcas | காட்டு ஆமணக்கு |
jaundice | செங்கண்மாரி,மஞ்சள் காமாலை |
jelly | கூழ்க்கட்டி,பழச்சாற்று |
jet | தாரை,தாரை |
jet combination | தாரைத்தொகுதி |
jet nozzle | தாரைக்குழாய் முனை |
jet pump | தாரை எக்கி |
jewel beetle | ஆபரண வண்டு, பொன் வண்டு |
johnson grass | காட்டுச் சோளம் |
joint | இணைப்பு |
joint farm | கூட்டுப் பண்ணை |
jointed leg | இணைக்கப்பட்டகால், மூட்டுக்கால் |
juice | சாறு |
jack | பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து, (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து, பாரந்தூக்கியால் மேலே ஏற்று. |
jaggery | வெல்லம், பனைவெல்லம், கருப்புக்கட்டி. |
jam | நெருக்கடி, மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை, நெருக்கத் தொகுதி, (வினை.) நெருக்கு, திணி, இடையிட்டு அழுத்து, அடர்த்தியாக நெருக்கப்பெறு, ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு, வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி |
jar | சாடி, குடுவை, கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை, கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை, சாடியளவு, (வினை.) சாடியிலடை. |
jaundice | மஞ்சட் காமாலைநோய், பார்வைக்கோளாறு, (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு, பொறாமைக்கு ஆளாக்கு, தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து. |
jelly | பாகு, இழுது, பாகுக் கஜீயுணவு, எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு, வடிசாறு, பழச்சாற்ஜீன் வடிகுழம்பு, (வினை.) வடிசாற்றுக் குழம்பு செய், பாகாய் வடித்து இறுக வை. |
jet | கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய. |
joint | பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி. |
juice | சாறு, சத்து, உயிர்க்கூறு, விலங்குடம்பின் நீர்க்கூறு. |