வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
interactionஇடைவிளைவு
instrumentகருவி
insulationகாப்பீடு
integumentசூல் உறை
intensive agricultureசெறிந்த வேளாண்மை
intensive cultivationசெறிந்த விவசாயம்,செறிவான வேளாண்மை
intensivelyதீவிரமாக
inter breedingஇனக்கலப்பு
inter cropஊடுபயிர்
inter croppingஊடுபயிர்முறை, ஊடுபயிர் வளர்த்தல்
inter cultivationஊடு சாகுபடு, உடன் சாகுபடு
inter cultivatorஊடு கலப்பை
inter cultureஊடு சாகுபடி, இடைச்சாகுபடி
inter flowஇடை நீரோட்டம்
interactionஉள்வினை
inter veinal portionநரம்பு இடைப்பகுதி
inter-monsoonal rainபருவ இடைமழை
interactionஇடைவினை
intercalary meristemஇடைப்புகுந்தபிரிகலம்
intercellularகலனிடையிலுள்ள,செல்களிடையில்
intercellular spaceகலனிடையிலுள்ளவெளி
interception drainதடுப்பு வடிகால்
instrumentகருவி
insulationகாப்பு
interactionஇடையீட்டு வினை
instrumentகருவி
instrumentசெயற்கருவி, துணைக்கலம், துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாககப் பயன்படுபவர், கையாள், இசைக்கருவி, இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, பத்திரம், (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
integumentபுறப்போர்வை, தோல்,. மேந்தோல்.

Last Updated: .

Advertisement