வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
inputஉட்பாடு
inoculation thresholdஉட்புகுத்தும் காலம்
inoculumமூல நுண்ணுயிர், நுண்ணுயிர் மூலவித்து
inoperculateமூடியற்ற
inorganicகரிமமற்ற, கனிம,கனிம,அசேதனமான
inorganic form of nutrientsபயிருணவுக் கனிமவடிவம்
inorganic materialஅசேதனவுறுப்புத்திரவியம்
inorganic matterஅசேதனப்பொருள்
inputஇடுகை
insectபூச்சி
insect pollinationபூச்சியினால் மகரந்தம் வழங்குகை
insect speciesபூச்சி இனங்கள்
insecticideபூச்சிகொல்லி,பூச்சிக்கொல்லி
insectivorous plantsபூச்சி உண்ணும் தாவரங்கள்
inseminationவிந்துபுகுத்தல்
insertion (of muscle)இணைப்பு (தசையின்)
inside diameterஉள்விட்டம்
insolubleகரையுந்தன்மையில்லாத,கரையாத
installநிறுவு
installationநிறுவல்
instarவளர்நிலை
inputஉள்ளீடு உள்ளீடு
installநிறுவு நிறுவு
installationநிறுவல் நிறுவல்
inorganicஉயிரியல், உறுப்பமைதியற்ற, உயிர்ப்பொருள் சார்பில்லாத, ஒழுங்கமைவில்லாத, இயல்பான அகவளர்ச்சியற்ற, புறவளர்ச்சியான, தற்செயல் வளர்ச்சியான, உயிர் வளர்ச்சியற்ற, (வேதி) கரியமற்ற, கனிப்பொருள் தோற்றமுடைய.
inputஉள்ளீடு
insectபுழுப்பூச்சியினம், சிற்றுயிர், அற்பர், பொருட்படுத்தத் தகாதவர்.
insecticideபுழுப்பூச்சி கொல்லி, புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து.
insolubleகரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத.
installationஅமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு.

Last Updated: .

Advertisement