வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
infrared ray | அகச்சிவப்புக்கதிர் |
infundibulum | புனலுரு |
infusion | வடுசாறு |
inhaled poison | சுவாசிக்கப்பட்ட நஞ்சு |
inhalent siphon | உள்ளிழுக்கும் வக்கிர நாளி |
inheritance | மரபுரிமை அமைதல்,மரபுவழிபெறும் தன்மை |
inherited character | தலைமுறையாகப்பெற்றவியல்பு |
inhibition | செயல் தடுப்பு,வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் |
inhibitor | தடுப்பு |
inhibitory gene | கட்டுப்படுத்தும் மரபணு |
initial cost | தொடக்கச்செலவு, முதல் செலவு |
inject | உட்செலுத்துதல், பீச்சுதல் |
injurious | புண்படுத்துகிற, தீங்கிழைக்கின்ற |
inland drainage | உள்நாட்டு நீர்வடுப்பு |
inland navigation | உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து |
inlet | நுழைவாய் |
inner ear | உட்செவி |
innominate bone | நிருநாமவெலும்பு |
inoculation | உட்புகுத்தல்,உட்பாய்ச்சுதல் |
inoculation needle | நீர்மம் செலுத்தும் ஊசி, விதைக்கும் ஊசி |
inheritance | மரபுரிமம் |
infrared ray | அகச்சிவப்புக் கதிர் |
inland navigation | உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து |
inlet | உள்விழி |
infusion | ஊற்றல், புகுந்து பரவவிடல், அறிவு புகட்டல், ஊறிக் கலத்தல், அகத்தூண்டுதல், உள்ளுயிர்ப்பண்பு, ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல், சேர்க்கப்பட்ட கலவைக்கூறு, கரைசல், உயரிச்சாறு, வடிசாறு, வடிசாற்றுத்தேறல், சாற்றுக்கூறு. |
inheritance | மரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து. |
inhibition | தடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி. |
inject | உட்செலுத்து, மருந்து ஊசிபோடுதல், உட்புகுத்திப் பள்ளம் நிரப்பு. |
inlet | கடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம், |