வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
indian jalab | சிதைவேர் |
indian dill | சதகுப்பை |
indian fir | அசோகமரம், நெட்டுலிங்கம் |
indian hemp | கஞ்சா |
indian laburnam | சரக் கொன்றை |
indian mast | அசோகமரம், நெட்டுலிங்கம் |
indian penny wort | வல்லாரை |
indian privet | மருதாணி,மருதாணி, மருதோன்றி |
indian senna | நிலவாகை |
indian shot | கல்வாழை, பூவாழை |
indicator | காட்டி |
indicator bacteria | இனங்காட்டும் அணுஉயிரிகள் |
indicator plant | குறியறிச் செடி, குறிகாட்டும் தாவரம் |
indiffusion | அயனி ஊடுபரவல் |
indigenous | சுதேசி, நாட்டு, உள்நாட்டுக்குரிய |
indigestion | சமியாமை |
indigo | நீலம், அவுரி,அவரி,கருநீலம் |
indigo plant | அவுரித்தாவரம் |
indistinguishable | பிரித்தறிய முடியாத |
individual | தனித்தம் |
indicator | குறியீடு, மானி |
individual | தனித்த |
indicator | காட்டி சுட்டிக்காட்டி |
indicator | காட்டொளி |
indicator | சுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி. |
indigenous | நிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத் தோன்றலான. |
indigestion | உணவுச்செரிமானமின்மை, வயிற்றுமந்தம், மப்புநோய், உணவு செரியாநிலை, ஏற்றமையாநிலை, புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை. |
indigo | நீலச்சாயம், அவுரிச்செடி. |
indistinguishable | வேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத. |
individual | தனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த. |