வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
incomplete virus | முழுமைபெறா நச்சுயிரி |
incubation | நோயரும்பல் |
incubation period | உள்வளர் காலம், அடைகாக்கும் காலம்,உள்ளுறை காலம் |
incubator | உறையுள்,வெப்பப்பெட்டு,அடைகாக்கும் பொறி |
indefinite | வரையறாத |
indehiscent | வெடிக்காத |
indehiscent fruits | வெடியாக் கனிகள் |
independent assortment | தனித்தொதுங்குதல் |
indeterminate plant | மாறுபடாத செடி |
index | குறி எண் |
indexing procedures | குறியீட்டு முறைகள் |
indian ash tree | ஒதிய மரம் |
indian atees | அதிவிடயம் |
indian balsam | முள்ளுக்கிளுவை |
indian barberry | முள்ளுக்களா, ஊசிக்களா |
indian birth wort | ஈசுவர மூலி, கருடக்கொடி |
indian bowstring hemp | மருள் |
indian coral | முள் முருங்கை, கல்யாண முருங்கை |
indian corn, maize | சோளம் |
index | குறியீடு |
index | சுட்டு சுட்டுவரிசை |
incomplete lacination | நிறைவுறா குறுக்கம் |
incubation | அடைகாத்தல், அடைகாப்பு, குஞ்சுபொரிப்பு, அடைகாப்பு முறை, வேண்டுதல் நோன்புத்துயில், தெய்வங்களிடம் கனவு மூலமான அருள்வேண்டிப் புனிதத்திருவிடத்தில் துயிலுதல், தன்னைமறந்த ஆழ்நினைவு, தற்சிந்தனை, தூய ஆவியின் தற்சிந்தனை நிலை, ஆழ்ந்த திட்ட ஆய்வாராய்வு, (மரு) நோய் நுண்மப்பெருக்க நிலை, நோய்க்குறிகள் தோன்றுமுன் நுண்மங்கள் ஆக்கம் பெறும் நிலை. |
incubator | அடைகாப்புக்கருவி, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க முட்டைகளை அடைகாக்கும் கருவி, கருமுதிர்ச்சிக்கருவி, முழுவளர்ச்சியுறாது காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளவளர்க்கும் அமைவு, (மரு) மருத்துவ முறைகட்கான நோய்நுண்மப்பெருக்க அமைவு. |
indefinite | எல்லையற்ற, வரையறைப்படாத, தௌிவற்ற, அறதியற்ற, திட்பமல்லாத, (இலக்) பொருளிடங் கால வகைளில் பொதுக் கட்டான. |
indehiscent | (தாவ) வெடிக்காத. |
index | சுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை. |