வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
improved iron ploughதிருந்திய இரும்புக்கலப்பை
improved seedபொறுக்கு விதை
improved strainதிருந்திய வகை
in-breedingஉட்குழுவளர்ப்பு
inanimateஉயிரற்ற
inanimate pathogenஉயிரற்ற நோய்க்காரணி
inarchingநெருக்கு ஒட்டு, உள்வளைவு ஒட்டு,வளைத்துப்பதியம் கட்டுதல்
inbreeding depressionஉட்கலப்பு வீழ்ச்சி
incandescenceவெள்ளொளிர்வுத்தன்மை
incandescentவெள்ளொளிர்வுள்ள
incident lightபடு கதிர்
incinerationகூடத்து எரித்தல்
incisionவெட்டல்
incisor teethவெட்டும் பற்கள்
inclusionஉட்செருகல்
inclusion bodyசெருகற்பொருள்,நச்சுயிரி நுணுக்குச் சேர்க்கை
incombustibleஎரிக்கமுடியாத
incompatibilityஒவ்வாமை,தகவின்மை
incomplete dominanceநிறைவுறா ஆளுமை
incomplete fractureமுடிவின் முறிவு
inanimateஉயிரற்ற, சடப்பொருளான, உயிர்வளம் இல்லாத, உயிர்வாழ்வு அற்ற, மந்தமான.
incandescenceவெள்ளொளி.
incandescentவெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஒளிவிடுகிற., பளபளப்பாக ஒளிவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
incisionவெட்டுதல், செதுக்குதல், அறுத்தல், வெட்டு, கீறல், வெட்டுப் பள்ளம், ஆழமான காயம்.
inclusionஉட்படுத்துதல்.
incombustibleதீப்பற்றாத, எரியும் தன்மையற்ற.
incompatibilityஒவ்வாமை, ஒத்திசையாமை.

Last Updated: .

Advertisement