வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
impervious rock | வழி விடாப் பாறை |
implement | செய்முறைப்படுத்து |
import | இறக்குமதி |
immovable joint | அசையாமூட்டு, அசைவில்லாமூட்டு |
immune | பாதிப்பில்லாத |
immunisation | நாய் எதிர்ப்புச் சக்தியூட்டல், எதிர்ப்புச் சக்தியூட்டல் |
immunity | பாதிப்பின்மை,முழுதடுப்பாற்றல்,நாய் பற்றாநிலை, தடைக்காப்பு நிலை |
impeller | சுழல்வான் |
impeller valve | சுழல் ஓரதர் |
impeller vane | சுழல்வானின் இறகு |
imperfect flower (unisexual flower), incomplete flower | நிறைவில்பூ |
imperfect fungus | முழுமை பெறாப் பூசணம் |
imperfect stage | முழுமையற்ற நிலை |
impermeable cut off wall | நீர் ஊடுருவாத் தடுப்புச்சுவர் |
impermeable strata | நீர் ஊடுருவாப்படிவம் |
impervious | உட்புகவிடாத்தன்மையுடைய |
impervious apron | கசிவறு தரைத்தளம் |
impervious blanket | கசிவறு போர்வை |
impervious rock | உட்புகவிடாப்பாறை |
implement | கருவி |
implement, apparatus | உபகரணம் |
implements | கருவி, சாதனம் |
import | இறக்குமதி |
immune | பிணிகளினின்று முழுநிறை தடைகாப்புப் பெற்றவர், (பெயரடை) நஞ்சு தொற்றுநோய் முதலியவற்றினின்றும் விடுபாடு உடைய, தடைகாப்புறுதி பெற்ற. |
immunity | (சட்) காப்புடிவமை, (சட்) விடுபாட்டுரிமை, (மரு) தடைகாப்புநிலை. |
impervious | புக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத. |
implement | கருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய். |
implements | .துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு. |
import | உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி. |