வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
irritationஉறுத்தல்
irrigation efficiencyபாசனத்திறமை
irrigation intervelபாசன இடைவெளி
irrigation methodபாசன முறை
irrigation pipelineபாசனக் குழாய் அமைப்பு
irrigation principleபாசன நெறிமுறை
irrigation requirementபாசன நீர்த்தேவை
irrigation scheduleபாசன அட்டவணை
irrigation structureபாசனக் கட்டமைப்பு
irrigation terminologyபாசனக் கலைச்சொல்
irrigation water qualityபாசன நீர்த்தரம்
irrigation workபாசனப்பணி
irritationஉறுத்துணர்வு
isoelectric pointசமமின்புள்ளி
isogamousஒத்த பாலணு
isohyetal methodசமமழை வரைகோட்டுமுறை
isolatedதனிமைப்படுத்தப்பட்ட
isomerஒருகூற்றுத்தொகுதி
isomerismசமபகுதித்தன்மை
isomorphicஉரு ஒத்த
isotonicசமபரவலமுக்கமுள்ள
irritationசினமூட்டல், அழற்சி, உறுத்தல், தினவு, நமை, நமைச்சல்.

Last Updated: .

Advertisement