வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 12 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
ion | மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும் |
ion | அயனி |
ion exchange | அயனிமாற்ற |
ion uptake | அயனி எடுப்பு, அயனி எடுத்தல் |
ionic charge | அயனேற்றம் |
ionic theory | அயன்கொள்கை |
ionisation | அயனாதல் |
ions | அயன்கள் |
ipomea | தழையுறும் |
iron | இரும்பு |
iron chloriss | இரும்புப்பற்றாக்குறை, வெளிர்நிலை |
iron ore | இரும்புத்தாது |
irradiation | வீசுகதிர் வீழல் |
irreversible | மீளாத்தன்மையுள்ள |
irrigated area | பாசனப்பரப்பு |
irrigated crop | பாசனப்பயிர் |
irrigation | நீர்ப்பாசனம், பாசனம்,நீர்பாய்ச்சல் |
irrigation canal | பாசனக் கால்வாய் |
irrigation channal | பாசன வாய்க்கால் |
irrigation culvert | பாசனச் சிறுபாலம் |
irrigation depth | பாசன ஆரம் |
irrigated area | பாசனப் பரப்பு |
irrigation | நீர்ப்பாசனம், பாசனம் |
ion | இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள். |
iron | இரும்பு, இரும்புக்கருவி, படைக்கலம், இரும்புத் தட்டுமுட்டு., இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை, வலிமை, வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து, சூட்டுக்கோல், சூடு போடும் கருவி, சலவைப்பெட்டி, (பெயரடை) இரும்பாலான, இரும்பினாலியன்ற, வலிமையுள்ள, உரமான, உறுதியான, வளையாத, மிகுகண்டிப்பான, இரக்கமற்ற, (வினை) இரும்பிணை, இரும்புத்தகட்டால் பொதி, விலங்குமாட்டு, சலவைப்பெட்டியிடு, சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து, சமன்படுத்து. |
irradiation | பிரகாசித்தல், ஒளிப்பிறக்கம், இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி. |
irreversible | மாற்ற முடியாத, திருப்பிமறிக்க முடியாத. |
irrigation | நீர்ப்பாசனம். |