வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
inversionதலைகீழ் திருப்பம்
inversionநேர்மாறல்
interploughingஇடை உழவு
interspecificஇனங்களிடை
intervertebralமுள்ளெலும்பிடையான
intervertebral cartilageமுள்ளெலும்பிடைக்கசியிழையம்
intoxicationவெறிகொள்ளல்
intracellularஉயிரணுக்குள்ளே, உயிரணுவாக
intracellular digestionசெல்லுள் செரிப்பு
intracellular dustசெல்லகக்குழாய்
intracranialமண்டையோட்டகத்தான
intravascularகுருதிக்கலனகத்தான
inundationவெள்ளம்
inundation canalவெள்ளக் கால்வாய்
inundation irrigationவெள்ளப்பாசனம்
invaenessஆக்கிரமிப்புத்திறன்
invaginationஉள்பிதுக்கம்
inverse proportionநேர்மாறுவிகிதம்,நேர்மாறுவிகிதசமம்
inversionதிருப்புதல்
invertaseநொதிச்சத்து
inverted siphonகவிழ் தூம்பு
investigationசோதனைசெய்தல்
inundationவெள்ளப்பெருக்கு
inverted siphonகவிழ் வடிகுழாய்
intoxicationவெறி, குடிமயக்க வெறி, மட்டுமீறிய கிளர்சட்வசி, நஞ்சூட்டல்.
inversionதலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.

Last Updated: .

Advertisement