வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 10 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
interchange | இடமாறல் |
intercostal | பழுவுக்கிடையான |
intercultivate | இடையிற்பண்படுத்தல் |
intercultivator | இடையிற்பண்படுத்தி |
intergeneric | பண்புக்குழுவிடையே |
interkinesis | நடுமைப் பருவம் |
interlobular | சிறுசோணைக்கிடையான |
intermediate | இடைப்பட்ட |
internal | உட்புற |
internal disorder | உட்சீர்கேடு |
internal gear pump | உள்ளிட்ட பல்லிணை எக்கி |
internal jugular vein | அகக்கழுத்து நாளம் |
internal spur gear | உள்ளகத்தூண்டு பல்லிணை |
internal structure | உள்ளமைப்பு |
internal symptom | உட்புற அறிகுறி |
internally seed borne | விதையினுள்ளே ஒட்டியுள்ள, விதையினுள் இணைதல் |
internode | கணு இடை, இடைக்கணு,கணுவிடைப்பகுதி |
internode borer | இடைத்தண்டுப்புழு,கணுவிடைத் துளைப்பான் |
interocellular | செல்லிடை |
interphase | இடைநிலை, நடுமைப்பருவம் |
interchange | மாறுகொள் |
interchange | இடைப்பரிமாற்றம், பண்டமாற்று, கொடுக்கல்வாங்கல், ஒற்றை மாற்றுமுறை, ஒன்றுவிட்டொன்றான முறை. |
interlobular | இரு பிரிவுகளுக்கிடையேயுள்ள. |
intermediate | இடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி. |
internode | கணுவிடைப்பகுதி, இருகணுக்களுக்கு இடைப்பட்ட தண்டுப்பகுதி. |