வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
igneous rock | அழற்பாறை, தீப்பாறை |
igneous rock | எரிமலைப் பாறை, அனற்பாறை |
ignition | தீமூட்டல் |
ice | பனிக்கட்டி |
ice pressure | பனியழுத்தம் |
ideal gear | வெற்றுப்பல்லிணை |
identical | ஒத்த |
identical twins | ஒத்தவிரட்டைகள் |
igneous rock | அனற்பாறை,தீப்பாறை |
ignition | எரிபற்றல் |
ignition point | எரிபற்றுநிலை |
ileo-caecal valve | சுருள்குடற் குருட்டுக்குழலிடைவாயில் |
iliac artery | இடைநாடி |
illife | செங்களி |
imbalance | சமநிலையற்ற |
imbibitional moisture | உள்ளீர்க்கப்படும் ஈரம் |
imbricate | தழுவிய |
immature | முதிராத, இளமையான |
immature proglottis | முதிராக்கண்டம் |
immiscible | கலக்குமியல்பில்லாத |
immisciblity | கலவாமை |
immobile | பெயரலாற்றா |
immobilization | பெயர்ச்சி முடுக்கம் |
ice | உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு. |
identical | அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு. |
ignition | தீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு. |
imbricate | கவிந்து பாவு, மோட்டில் ஓடுகள் போன்று ஒன்றன் மேற் சென்று ஒன்று கவியும்படியாகப் பரப்பி அடுக்கு, இலைகள் மீன் செதிள்கள் போன்று பரவலாக அமைவி. |
immiscible | கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத. |
immobile | இயங்காத, அசைவற்ற, நகர்த்த முடியாத. |