வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 9 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
hopper | தத்துவான் தத்தி |
horizontal | கிடைமட்டம் |
horizontal | கிடை கோடு |
honey comb | தேனடை, தேன்கூடு |
honey dew stage | தேன்துளி நிலை |
honey extractor | தேன் இறக்கும் கருவி |
honey glands | தேன் சுரப்பிகள் |
hoof meal | குளம்புத்தூள், குளம்பு எரு |
hook | கொக்கி |
hook climber | கொக்கிப்கொடு |
hopper | தத்துப்பூச்சி |
horizon | தொடுவானம் |
horizon | தொடுவானம் |
horizons of soil | மண்வெட்டுத் தோற்ற அடுக்குகள், மண்கண்டங்கள் |
horizontal | கிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான |
horizontal split casing | கிடைநிலைப்பிளவு உறை |
hormone | ஓமோன்,ஹார்மோன் |
hormone secretion | ஹார்மோன் சுரப்பு |
horn meal | கொம்புத்தூள் |
horn shavings | கொம்புச்சீவல் |
horned caterpillar | கொம்புப்புழு |
hornet | மலைக்குளவி |
horny | கொம்புப்பொருளுள்ள |
horse dung | குதிரைச்சாணம் |
hook | வளைந்த மணல் திட்டு |
horizon | தொடுவானம் |
horizon | அடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை. |
horizontal | கிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய. |