வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
homogeneous | ஒருபடித்தான |
hoeing | களை எடுத்தல் |
hog millet | பனிவரகு |
hold fast | பற்றுக்கால் |
hold fast organ | விரைவுப்பிடு உறுப்பு |
holding back | தடைப்பண்ணி |
hollow drum | உள்ளீடற்ற தொட்டி |
holly hock | சீமைத்துத்தி |
holoenzyme | முழுமை நொதி |
holy milk hedge | இலைக்கள்ளி |
homogeneous | ஒருபடித்தான |
homogenicing | சீர்கலத்தில் |
homogeniser | துகளாக்கி, குழம்பாக்கி |
homolecithal egg | கரு உணவு பரவிய முட்டை |
homologous | ஒப்பான |
homologue | அமைப்பொத்தபொருள் |
homothallism | ஒத்த உடல்முறை |
homozygote | ஒன்றுபடு கருமுட்டை |
homozygous | ஓரினப்புணரிதருகின்ற |
honey | தேன் |
honey bee | தேனீ,தேனீ |
hold fast | கதவுப் பிடிமானம் |
homologue | ஒப்பான |