வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
hidden hungerமறைபசி
high analysisஉயர் ஆய்வு
high fertility strainநிறை வளர்திசு, செழிப்புராசி
high landமட்டுநிலம்
high latitudeஉயர் அட்சாம்சம்
high liftஉயர்ந்த உயர்த்தி
high power objectiveஉயர்வலுப்பொருள்வில்லை
high pressureஉயரமுக்கம்
high speed electric motorஅதிவேக மின் சுழற்றி
high volume sprayingஅதிகக் கொள்ளளவு மருந்து தெளித்தல்
high yieldஅதிக விளைச்சல்
high yielding varietyஉயர் விளைச்சல் வகை
hill bananaமலை வாழை
hilumவிதைத்தழும்பு,வித்துத்தழும்பு,விதைத்தழும்பு
hindquarterபின்காற்பகுதி
hispaமுள்வண்டு
histologyஉயிர்த்திசு நூல், உடற்கூறியல்
hitchஒன்றோடொன்று இணைத்தல்
hitchingபொருத்துதல்
hoeமண்வெட்டி
histologyமெய்ம்மியியல்
high landஉயர்ந்த திட்டு, மேட்டுநிலப்பகுதி
histologyஉயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
hitchவெட்டியிழுப்பு, திடீர் உந்தல், குலுக்கு, திடீர் அதிர்ச்சி, இடைத்தடங்கல், இடக்கு, சிக்கல், முட்டுப்பாடு, தடங்கல் காரணமாக இடைத்தாமதம், வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல், இடையிணைப்பு, நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி, (கப்.) முடிச்சுக் கண்ணிவகை, (வி.) வெட்டி வெட்டிச் செல், வெட்டியிழுத்துக் கொண்டு செல், தட்டுத் தடங்கலுறு, பட்டுத்தடைபடு, முடிச்சிட்டு இணை, கொளுவி இணை, இணைக்கப்பெற்றிரு, இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு, வெட்டித்தாக்கு, மூட்டை முடிச்சுக்களுடன் நட, கதையில் இடைச்செருகு.

Last Updated: .

Advertisement