வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
heterogamete | பல்லினப்புணரி |
heterogamous | ஒவ்வாப பாலணு முறை |
heterogamy | பல்லினப்புணர்ச்சி |
heterogeneous | பலவகைப்பட்ட, கலப்பான |
heterogenous | பல்லினமான |
heterogeneous | பலபடித்தான |
heteromorphic spacies | உருவம் ஒவ்வாத இனங்கள் |
heteromorphosis | மாறுபட்ட புறத்தோற்றம் |
heterosis | பல்லினப்பிறப்புரன் |
heterostyle | பொருந்தா சூல்தண்டு |
heterothalism | கலப்பு எழுச்சி |
heterotrophic | சார்ந்துண்ணும் தன்மைளே்ள |
heterozygosity hypothesis | வேறுபடுகருநிலைக் கோட்பாடு |
heterozygote | வேறுபடு கருமுட்டை |
heterozygous | வேறுபடு கருநிலை,பல்லினப்புணரிதருகின்ற |
hetrotrophs | சார்பூட்ட உயிர்கள் |
hexogon | அறுகோணம் |
hibernate | அசைவற்ற நிலையில் இருத்தல் |
hibernation | மாரிகழித்தல் |
hibiscus | செம்பருத்தி |
hibiscus cannabinus | புளிமஞ்சி, புளிச்சைக் கீரை |
hibiscus | பண்படுத்தப்பட்ட தோட்டச்செடி வகை. |