வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
helix | சுருள் வளையம் |
hemiptera | சுருள் வளைய அறை இறக்கையினம் |
hemp | கற்சணல்,சணல் |
hen | காழி |
henna | மருதாணி, மருதோன்றி |
hepatic duct | ஈரற்கான் |
herb | சிறுசெடு,மூலிகை |
herbaceous cutting | இளம்போத்தல் |
herbage | இலைகுழை |
herbarium | பூண்டு உணக்கக் கொட்டுல் |
herbicide | சிறுசெடு கொல்லி,களைக்கொல்லி |
herbivorous | இலைகுழையுண்ணுகின்ற |
herd book | மந்தையேடு |
hereditary | பரம்பரையான |
heredity | மரபு |
heritable | பரம்பரையாய்வருமியல்புடைய |
hermaphrodite | இருபாலி,இருபாலி |
hermaphrodite, neuter (neutral) | அலி |
herring bone gear | இருசுருள் பல்லிணை |
heterocyst | நிலை பிறழ்ந்த புறை, நிலை மாறிய புறை |
heredity | பரம்பரைப் பண்பு |
helix | திருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம். |
herbarium | பூண்டு உணக்கக் கொட்டில். |