வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
heliotropeபரிதிநோக்கி
heat of hydrationநீராதல்வெப்பம்
heelகுதி
heightஉயரம்
heat energyவெப்பச் சக்தி
healthy plantநலச்செடு
heap systemகுவியல் முறை
heart rotமைய அழுகல், தலைப்பாகம் அழுகல்
heart woodஉண்மரவைரம்
heat durationவெப்பக்காலவெல்லை
heat energyவெப்ப ஆற்றல்
heat energy treatedவெப்ப வினையேற்ற
heat indexவெப்ப குறியீட்டு அட்டவணை
heat of hydrationநீர்ச்சேர்க்கை வெப்பம்
heat radiationவெப்பக்கதிர்வீசல்
heavy milkerமிகுபாற்கறவை
heavy soilகடின மண்
hedgeவலி
heelகுதிக்கால்
heiferநாகு,கடாரி
heightஉயரம்
helicoidசுருளியுரு
helicoid cymeசுருளியுருப்பூந்துணர்
helicoidalசுருள் பல்லிணை
heiferஈனாப்பெற்றம், கன்றுபோடாத இளம்பசு.
heightஉயரம், உயர்வு, உயர்த்தின் அளவு, தலைக்கு மேலுள்ள தொலை, மேல்நோக்கிய தொலை, மீகோணம், உயர்ந்த இடம், உயரத்திலிருக்கும் பொருள், குன்று, மேடு, ஏற்றம், மேல் நோக்கிய சரிவு, உச்சி, உச்சநிலை, உச்ச அளவு, உயர்சிறப்பு, உயர்தகுதி, மேம்பாடு.
heliotropeமணமிக்க கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை, கருஞ்சிவப்பு மலர்வகையின் மணம், குருதிநிற மணிக்கல் வகை.

Last Updated: .

Advertisement