வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
head | தலை, முகடு, மேடு |
head land | மேட்டு நிலம் |
head | தலை தலை / முனை |
hariyali | அருகம்புல் |
harrow | முட்கலப்பை,கிளறி |
harrowing | கிளர்வு,முட்கலப்பையுழவு |
harvest | அறுவடை |
harvest index | அறுவடைக்குறிப்பு |
harvesting season | அரிவிக்காலம் |
hatch | குஞ்சு பொரித்தல்் |
haustoria | உறிஞ்சு உறுப்புக்கள் |
hautorium | உறிஞ்சி, உறிஞ்சுறுப்பு |
hay | உலர்புல், உலர்ந்த புல்,உலர்புல் |
hay stack | புல்போர், வைக்கோல் போர் |
head | நிலைமட்டம் |
head capacity | நிலைமட்டத்திறன் |
head land | தலைமடை நிலம் |
head loss | நிலைமட்ட இழப்பு |
head mould | கதிர்ப்பூசணம் |
head smut | கதிர்க்கரிப்பூட்டை, தலைக்கரிப்பூட்டை |
head variation | நிலைமட்ட வேறுபாடு |
head works | நீர்த்தேக்கப் பணிகள் |
health, sanitation | உடனலம் |
harrowing | பெரு மனவேதனை தருகிற. |