வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
handle | கைப்பிடி |
hardness | கடினத் தன்மை |
hardness | கடுனத்தன்மை |
hand operated sprayer | கைத்தெளிப்பான் |
hand operated vacuum pump | கை இயக்கு வெற்றிட எக்கி |
hand rotary duster | கைச் சுழல் தூவுவான் |
hand spinning | கை நூற்பு |
hand tractor | கைஇழுவை |
handle | மேழி |
handsprayer | கைத்தெளிப்பான் |
hank | குஞ்சம்் |
haplo biontic | ஒற்றைச் சந்ததிச்சுழல் |
haploid | ஒருதொகுதி,ஒருமையம் |
hard bast (phloem fibre) | உரியநார் |
hard pan | கடினத்தட்டு |
hard rubber | கடின ரப்பர் |
hard soil | கடுமண், கட்டாந்தரை |
hard water | கடின நீர் |
hardness | வண்மை |
hardness of water | நீரின் வன்மை |
hardy, sclerotic | வன்மையான |
hari cot | ஃபிரெஞ்ச்சு அவரை |
hariali | அறுகம்புல் |
hardness | வன்மை |