வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
hypothesisஎடுகோள்
hypothesisகருதுகோள்
hyperplasiaதிசுவறைப் பெருக்கம் மிகுதியாதல்,செல் எண் பெருக்கம்
hypersensitiveஅதிவுணர்வுள்ள
hypersensitive reactionஅதிவுணர்வு மறிவினை
hypersensitivityஅதிக உணர்வு எதிர்ப்புத்தன்மை,மிகை உணர்கை
hypertensionஅதிபரவிழுவிசை
hypertonic mediumதீவிர இயல்பு ஊடகம்
hypertrophyதீவிர வளப்பம்
hyphaபூசண இழை,பூசண இழை
hypnosporeபூசண வித்து
hypogastricஇரைப்பைக்குக்கீழான
hypogynousசூலகத்துக்குக்கீழான
hypoplasiaதிசுவறைப் பெருக்கம் குறைதல்
hypotensionகுறையிழுவிசை
hypothesisகருதுகோள்
hypertensionமட்டுமீறிய மிக உயர்ந்த குருதி அழுத்தம்.
hypotensionதாழ்ந்த குருதியழுத்தநிலை.
hypothesisபுனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.

Last Updated: .

Advertisement