வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
hydroponicsநீர் வளர்ப்பியல்
hydrologyநீர் வள இயல்
hygrometerஈரப்பத அளவி
hydrogenநீரியம்
hydrogen cyanideஐதாசன்சயனைட்டு
hydrogen ion concentrationஹைட்ரஜன் அயனிச் செறிவு
hydrologyநீரியல்
hydrolysisநீர்ப்பகுப்பு,நீராற்பகுப்பு,நீரால் பகுத்தல்
hydrometerநீரடர்த்திமானி
hydrophilousநீர்நாட்டமான
hydrophobiaவிசர்நாய்க்கடிநோய்
hydrophyteநீர்த்தாவரம்
hydroponicsமண்ணில்லாச் செடுவளர்ப்பு
hydrotropismநீர்தூண்டுதிருப்பம்
hydroxideஐதரொட்சைட்டு
hygrometerஈரமானி
hygroscopic moistureநீர் வரையறுக்கப்பட்ட ஈரப்பதம்
hygroscopic waterஉறிஞ்சப்பட்ட நீர், நுண்புழை நீர்
hygroscopyநீர்ப்படலமை
hymenயோனிச்சவ்வு
hyper sensitive typeமிகை உணர்வுள்ளவை
hyper trophyசெல் உருப்பெருக்கம்
hyperparasiteஒட்டுண்ணியைத் தாக்கும் ஒட்டுண்ணி
hydrologyநீர்வள இயல்
hydrolysisநீராற் பகுப்பு
hydrometerநீர் அடர்த்திமானி
hydrolysisநீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.
hydrophobiaநீர் வெறுப்பு, வெறிநாய்க்கடியின் சின்னமாகத் தோற்றும் நீர் உவர்ப்பு, வெறிநாய்க்கடி, மனிதரின் வெறிநாய்க்கடிக் கோளாறு.
hydroponicsமண்ணிலி வேளாண்மை.
hydrotropismநீர்நோக்கிய அல்லது நீர்விட்டு விலகுகின்ற செடிகளின் இயற்பாங்கு.
hydroxideதனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள்.

Last Updated: .

Advertisement