வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
hydrationநீரால் இறுகுதல்
hydraulic gradientநீரியல் மட்டு
hydraulic liftநீரியல் உயர்த்தி
hydraulic ramநீர்த்திமியம்
hydraulicsநீர்ம விசையியல்
hydraஹைட்ரா
hydratedநீர்சேர்ந்த
hydrationநீர்ச்சேர்க்கை,நீரூட்டம்
hydraulicநீரழுத்த
hydraulic balanceநீரழுத்தச் சமநிலை
hydraulic balancing discநீரழுத்தச் சமநிலைத் தட்டு
hydraulic conductivityநீரழுத்தக் கடத்துமை
hydraulic gradientநீரழுத்தசசரிவு
hydraulic headநீர் நிலை மட்டம்
hydraulic liftநீரழுத்த உயர்த்தி
hydraulic lossநீரழுத்தச் சேதம்
hydraulic pressureநீர்ம அழுத்தம்
hydraulic principleநீரழுத்தக் கோட்பாடு
hydraulic radiusநீர்ம ஆரம்
hydraulic ramநீரியக்கத்தாக்கி
hydraulicsநீர் விசையியல்
hydrocarbonஐதரோக்காபன்
hydroconeநீரழுத்தக் கூம்பு
hydrocone pumpநீரியக்கக்கூம்பு எக்கி
hydrodynamic forceநீரியக்க விசை
hydraulicகுழாய் வழி செல்லும் நீர்சார்ந்த, கால்வாய் நீருக்குரிய, நீராற்றலால் இயக்கப்படுகிற, இயக்க ஆற்றலுக்குரிய நீர்பற்றிய ஆய்வுத்துறை சார்ந்த.
hydraulicsநீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.

Last Updated: .

Advertisement