வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
humusமக்கிய தாவரமண்
humidity receptorஈரப்பதன் உணரி
humiodityஈரப்பதம்
humpஏரி
humusமட்கிய எரு,மக்கல்,மக்கு, இலைமக்கு
hungerபசி
hunger signபசிக்குறி, பற்றாக்குறை அறிகுறி
hurricaneசூறாவளி,புயல்காற்று
huskஉமி
huskyஉமியொத்த, உமிகொண்ட
hyalineபளிங்குருவான,ஒலி ஊடுருவுகிற, தெளிவான, நிறமற்ற
hybridகலப்பு உயிர்,கலப்பினம்
hybrid maizeகலப்பின மக்காச்சோளம்
hybrid sorghumகலப்பினச் சோளங்கள்
hybrid vigourகலப்பின வீரியம்,கலப்பு வீரியம், கலப்பு எழுச்சி,கலப்புப்பிறப்புரன்
hybridisationகலப்பினமாக்கல்
hybridizationகலப்புப்பிறப்பாக்கல்,கலப்பு முறை
hydathodesஇலை நீர்ச் சுரப்பிகள், நீர்ச்சுரப்பிகள்
hydatid cystநாய் நீர்ப் பை உறை
hydatid sacநாய் நீர்ப் பை
hydnocarpus oilமரோட்டி எண்ணெய்
hurricaneபெரும்புயல், சூறாவளி
hybridisationஇனக்கலப்பு, இன ஒட்டு
hurricaneசூறாவளி, புயற்காற்று, மேலை இந்தியத் தீவுகளுக்குரிய சுழல் காற்று, கொந்தளிப்பான செய்தி.
hyalineபடிகநிறப் பரப்பு, அமைதியான கடற்பரப்பு, நீல வான்பரப்பு, (பெ.) படிகவியலான, கண்ணாடிபோன்ற, தௌிவான, ஒளி ஊடுருவுகின்ற.

Last Updated: .

Advertisement